image
image
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் கருப்பண்ணன். வேதாரண்யத்தில் இருந்து நேற்று மதியம் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயம். திருவள்ளூர் மாவட்டத்தில் போலி மருத்துவர் குறித்து தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்: ஆட்சியர். ரயில்நிலையங்களில் அடிப்படை வசதிகோரி எம்.பி. தயாநிதிமாறன் ரயில்வே பொது மேலாளரிடம் மனு. புதிய திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்படுவது விரைவில் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ. திருச்சி லலிதா ஜூவல்லரியில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக துணிக்கடைகளில் போலீசார் விசாரணை. நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள இரண்டு தரகர்களின் பெயர்கள் வெளியீடு. தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் கருப்பண்ணன். சிதம்பரம் அருகே பெற்ற தாயே 3 பெண் குழந்தைகளை வாய்க்காலில் வீசியதில் 2 குழந்தைகள் உயிரிழப்பு. வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் 29.5 லட்சம் பேர் வாக்காளர் அட்டையை சரிபார்த்துள்ளனர்: சத்யபிரதா சாஹூ.

இன்றைய செய்திகள்

செப்டம்பர் 08, 2019

எங்களைப் பற்றி

புதுகை வரலாறு நாளிதழ்


புதுக்கோட்டையை தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் புதுகை வரலாறு நாளிதழ் தமிழகம் முழுவதும் வெளிவந்துகொண்டிருக்கிறது.கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்திஜெயந்தி அன்று புதுகைவரலாறு தனது முதல் பதிப்பை தொடங்கியது.

தமிழகத்தில் வெளிவந்துகொண்டிருக்கக்கூடிய பல்வேறு நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்தியாளராக சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றி எனது 29வது வயதில் புதுகைவரலாறு நாளிதழை சு.சிவசக்திவேல் ஆகிய நான் தொடங்கினேன்.

நாளிதழ் தொடங்கப்பட்ட போது புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே வெளிவந்துகொண்டிருந்தது.

பின்னர் புதுகைவரலாறு தனது இரண்டாவது பதிப்பை தலைநகரான சென்னையில் 2017ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்திஜெயந்தி அன்று தொடங்கியது. நாளிதழ் தொடங்கியது முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் வெளிவந்துக்கொண்டிருக்கிறது.


அலுவலர்கள்


A.ABDUL MALIK

SIVAGANGAI DISTRICT REPOTER
9629306223

A.K.SABARI MANJUNATHA

AATHUR REPORTER
7824054408

A.MOHAN

CHENNAI PHOTOGRAPHER
91710811120

A.R.SULTHAN SYED

PUDUKKOTTAI DISTRICT REPORTER
9865048082

A.RAAJKUMAR

RAYAPURAM REPORTER
7010281246

A.RAVICHANDAR

THANJAVUR DISTRICT REPOTER
9443134308

A.VINOBAJI

CHENNAI REPORTER
8144544644

AL.ILAYARAJA

PONNAMARAVATHY REPORTER
9842064728

B.MURALITHARAN

CHENNAI REPORTER
9444455677

B.UDHAYAKUMAR

SYSTEM OPERATER
9790218791

BALAKRISHNAN

CHENNAI CINEMA REPORTER
9566515452

C.SAMYNATHAN

RAMANATHAPURAM DISTRICT REPORTER
9750250179

G.Praveen Chirstober

Thirupur District Reporter
7708436585

G.RAJESH

CHENNAI REPORTER
8072694584

G.Sathishkumar

Coimbatore Reporter
9790336053

G.SIVAKUMAR

VAITHIKOVIL REPORTER
9943213041

I BANUPRIYA

PONNAMRAVATHY RERPOTER
9842064728

I.BANGARAJU

ALANGUDI REPORTER
9787269000

J.ANNALAKSHMI

ACCOUNTANT
9498023869

J.MartinRaja

Coimbatore District Reporter
7200400200

K.JOTHIRAMALINGAM

ARIYALUR DISTRICT REPORTER
9025186744

K.KARUPPAGNANIAR

VIRUTHUNAGAR DISTRICT PHOTOGRAPHER
9894551332

K.KHADAR SHERIF

SELAM DISTRICT REPORTER
9994251911

K.M.KARMEGAM

JAYANKONDAM REPORTER
9360322058

K.MOHAMEED HUSSIAN

MANAPARAI REPORTER
9443764571

K.MURUGAN

DINDUGAL DISTRICT REPORTER
7904776654

K.PRABAKARAN

KANCHIPURAM DISTRICT REPORTER
7824054404

K.RAJA MOHAMMEED

KOTTAIPATTINAM REPORTER
9865628710

K.THANGADURAI

SELAM DISTRICT PHOTOGRAPHER
9442979467

K.THIRUPATHI

MADURAI DISTRICT PHOTOGRAPHER
9842185043

M.Hissain

Thirupur District Photographer
7667941669

M.PRABAKARAN

ARIMALAM REPORTER
8056638897

M.Prem Naser

Mellur Taluka Reporter
8098179625

M.SARAVANAN

SYSTEM OPERATER
8940881933

M.SINGARAM

THIRUMAYAM REPORTER
9943521055

N.HARIPRASAD

RAMESHWARAM PHOTOGRAPHER
8144283537

N.NANTHAGOPAL

RAMESHWARAM REPORTER
9790316121

N.SENTHILKUMAR

CHENNAI REPORTER
9500213360

P.CHANDRASEKAR

CHENNAI REPORTER
9940224566

P.ILAYARAJA

PUDUKKOTTAI DISTRICT REPORTER
7639910442

P.SAIVARASU

ATHANAKOTTAI REPORTER
9159623069

P.SELVAM

TRICHY REPORTER
9566556347

PO. JAYACHANDRAN

THIRUVARANKULAM REPORTER
9842484488

R.CHANDRAMOHAN

PUDUKKOTTAI DISTRICT REPORTER
9842058374

R.J.SURESHKUMAR

VELLORE DISTRICT REPORTER
9150223444

R.MAYILERI

MADURAI DISTRICT REPORTER
9524924243

R.SURESH

KANCHIPURAM REPORTER
9384477441

S. SYED ABBAS

NILGIRIS DISTRICT REPORTER
9750185813

S.AMUTHA

CHENNAI REPORTER
8939003399

S.ELANGOVAN

AVUDAYARKOVIL REPORTER
9943521055

S.JOHNALEXANDER

CHENNAI REPORTER
7824054405

S.K.RAJENDRAN

VIRUTHUNAGAR DISTRICT REPORTER
9865268803

S.KADAR HUSSIAN

CHENNAI NEWS HEAD
9840728971

S.KUMAR

VELLORE DISTRICT PHOTOGRAPHER
9944167321

S.PARTHIBAN

ARANTHANGI REPORTER
9443812092

S.SEETHA

SUB EDITOR
8098220169

S.SIVANESAN

MANAGER
8489825122

S.SIVASAKTHIVEL

FOUNDER & EDITOR
9842098534

T.NEELAKANDAN

PERAVURANI REPORTER
9942380024

T.THANNEERMALAI

MALAYUR REPORTER
9952700230

V.ALAMELU

KANCHIPURAM REPORTER
8428378695

V.R.MOHANRAJ

TRICHY DISTRICT REPORTER
9003727272

V.RAJAN

CHENNAI REPORTER
9840949455

vetrivel

VELO Software Solutions
9500877303

முந்தைய செய்திகள்