image
image
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் கருப்பண்ணன். வேதாரண்யத்தில் இருந்து நேற்று மதியம் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயம். திருவள்ளூர் மாவட்டத்தில் போலி மருத்துவர் குறித்து தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்: ஆட்சியர். ரயில்நிலையங்களில் அடிப்படை வசதிகோரி எம்.பி. தயாநிதிமாறன் ரயில்வே பொது மேலாளரிடம் மனு. புதிய திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்படுவது விரைவில் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ. திருச்சி லலிதா ஜூவல்லரியில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக துணிக்கடைகளில் போலீசார் விசாரணை. நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள இரண்டு தரகர்களின் பெயர்கள் வெளியீடு. தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் கருப்பண்ணன். சிதம்பரம் அருகே பெற்ற தாயே 3 பெண் குழந்தைகளை வாய்க்காலில் வீசியதில் 2 குழந்தைகள் உயிரிழப்பு. வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் 29.5 லட்சம் பேர் வாக்காளர் அட்டையை சரிபார்த்துள்ளனர்: சத்யபிரதா சாஹூ.
.